நாடகம் வேண்டாம் எரிபொருள் மற்றும் பொருட்களின் விலையை உடனடியாக குறை: வவுனியா நகர் முழுவதும் சுவரொட்டிகள்!

Date:

”எரிபொருள் மற்றும் பொருட்களின் விலையை உடனடியாக குறை” என்ற வாசகத்தினை தாக்கிய சுவரொட்டிகள் வவுனியா நகரின் பல இடங்களிலும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் ஒட்டப்பட்டுள்ள இச் சுவரொட்டியில் பயிர்களுக்கு ஏற்ற உரத்தை உடனே வழங்கு என்ற வாசகமும் இணைக்கப்பட்டுள்ளது.

சுவரொட்டியின் கீழ்ப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி ( ஜே.வி.பி) என உரிமையும் கோரப்பட்டுள்ளமையுடன், இவ் சுவரொட்டிகள் கண்டி வீதி, நூலக வீதி, மன்னார் வீதி, புகையிரத நிலைய வீதி என வவுனியா நகரின் பல இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

‘விமானத்தை வீழ்த்த விரும்பினேன்… சாவுக்கு அஞ்சவில்லை’: துணை விமானி ‘பகீர்’!

பெரும்பாலும் இஸ்ரேலியர்களான 170-க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானத்தை, கப்டன்...

ஒக்டோபர் இறுதிக்குள் முத்தரப்பு பேச்சுவார்த்தை: ஜெலென்ஸ்கி

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய சுற்றுப்...

பேஸ்புக் நண்பரால் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞன்

ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பருடன் ஏற்பட்ட தகராறின் போது தடியால் தாக்கப்பட்டதில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்