இரண்டாவது டோஸாக ஃபைசர் ஏற்றுவது இடைநிறுத்தம்!

Date:

கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் கொவிஷீல்ட் ஒக்ஸ்போர்ட் / அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியாக ஃபைஸர் தடுப்பூசியை ஏற்றும் வேலைத்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு மேலும் 1.4 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி கிடைக்கவுள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இம்மாதத்தின் மூன்றாம் வாரமளவில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி நாட்டை வந்தடைய உள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

வெளிநாட்டிலிருந்து வருவோரின் வீடுகளைக் குறிவைத்த திருடர்கள் சிக்கினர்

காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன்...

யாழ் மாநகர சபை முன் மக்கள் போராட்டம்

யாழ். காக்கைதீவு திண்மக்கழிவு மீள்சுழற்சி நிலையத்தினால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகளுக்கு நிரந்தரத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்