நான்கு மாவட்டங்களை சேர்ந்த சில கிராமசேவகர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, மொனராகலை மாவட்டத்தின், பிபிலை பொலிஸ் பிரிவில் பல கிராம சேவகர் பிரிவுகள், கேகாலை மாவட்டத்தின் வராகபொல மற்றும் தெஹியோவிட்ட பொலிஸ் பகுதிகளில் பல பகுதிகள் மற்றும் களுத்துறை தொடங்கொடவின் ஒரு பகுதி வைக்கப்பட்டுள்ளன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
காலியில் உள்ள எல்பிட்டியின் ஒரு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் களுத்துறை, கம்பஹா, மாத்தளை மற்றும் கேகாலை மாவட்டங்களில் நான்கு கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.




