இணைய கல்விக்காக தொலைபேசி வாங்க மணல் அள்ளும் வேலைக்கு செல்லும் 10 வயது சிறுமி!

Date:

இணைய வழி கற்கைக்காக தொலைபேசி வாங்குவதற்காக சிறுமியொருவர் மணல் சுரங்க பணியில் ஈடுபடும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொலன்னறுவை, குரக்தமன பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

அம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ளார். எப்படியாவது புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைய வேண்டுமென்ற கனவுடன் இருந்த சிறுமியொருவர், இணைய வழி கற்கையில் கலந்து கொள்ள முடியாமல் இருந்துள்ளார்.

அவரது வீட்டில் ஸ்மார்ட் தொலைபேசியொன்று இருந்திருக்கவில்லை.

தொலைபேசி வாங்க அவர் பணம் திரட்டியதில் 1,500 ரூபாவே கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதியிலுள்ள மணல் அள்ளும் இடத்தில் வேலைக்கு சென்று வருகிறார்.

இந்த வேலையின் மூலம் விரைவில் ஸ்மார்ட் தொலைபேசியொன்று வாங்கி, இணையவழி கல்வியில் கலந்து கொள்வேன் என தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்