வடக்கின் நேற்றைய கொரொனா தொற்று விபரம்: மேலுமொரு உயிரிழப்பு!

Date:

வடமாகாணத்தில் நேற்று 77 கொரோனா தொற்றாளரகள் அடையாளம் காணப்பட்டனர். அதில் ஒருவர் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் நேற்று 1,272 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இதில், யாழ் மாவட்டத்தில் 62 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 6 பேரும், வவுனியா மாவட்டத்தில் 6 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பேரும், மன்னார் மாவட்டத்தில் ஒருவரும் தொற்றிற்குள்ளாகினர்.

மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வந்த ஒருவர்,

முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர்,

வவுனியா பொது வைத்தியசாலையில் 3 பேர், செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் 3 பேர்,

கிளிநொச்சி மாவட்டத்தில், கரைச்சி, கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 3 பேர்,

யாழ் மாவட்டத்தில், யாழ் போதனா வைத்தியசாலையில் 6 பேர் (71 வயதான மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு.) தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 3 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், ஆதார வைத்தியசாலையில் ஒருவர், ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், மானிப்பாய் வைத்தியசாலையில் ஒருவர், கோப்பாய் வைத்தியசாலையில்  3 பேர்,

கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 31 பேர் (தொற்றாளர்களின் முதல்நிலை தொடர்பாளர்கள்), உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர், யாழ் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், யாழ் சிறைச்சாலையில் 4 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

ஐடி ஊழியர் கொலையில் மனைவி உட்பட 4 பேர் கைது

டெல்லி லக் ஷ்மி நகரைச் சேர்ந்த வினய் குப்தா (31) என்ற ஐ.டி....

மட்டக்களப்பில் நடந்த பதற வைக்கும் சம்பவம்!

களுவாஞ்சிகுடி கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் கோவிலுக்கு அருகாமையில்...

சீனா மனித உருவ ரோபோ விளையாட்டில் உசைன் போல்ட்டின் 100 மீற்றர் ஓட்ட சாதனையை முறியடித்த ரோபோ!

சனிக்கிழமையன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ஹியூமனாய்ட் ரோபோ விளையாட்டுப் போட்டிகளின் தகுதிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்