மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் விபரம்!

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (20) அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் பற்றிய விபரம் வெளியாகியுள்ளது.

இதன்படி,

வாழைச்சேனை 09
மட்டக்களப்பு நகர் 05
காத்தான்குடி 05
ஓட்டமாவடி 07
கோரளைப்பற்று மத்தி 02
ஏறாவூர் 02
செங்கலடி 01
வவுணதீவு 02
வெல்லாவெளி 01
ஆரையம்பதி 01
கிரான் 04
மட்டக்களப்பு சிறைச்சாலை 02 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

வங்காள விரிகுடாவில் உருவாகும் தாழமுக்கம்; இலங்கையின் பல பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கப் பிரதேசம், காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்...

மட்டக்களப்பு தெர்ப்பிகலையில் இராணுவ ரக்கவண்டி மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழப்பு இராணுவ சாரதி கைது

மட்டக்களப்பு கிரான் தொப்பிக்கலை வீதியில் இராணுவரக்வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர்...

‘இன்ஸ்டா’ ஜோடி கைவரிசை: 15 கிலோ நகைகள் மீட்பு

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் இன்ஸ்டாகிராம் பிரபலமான நிஷாந்த்தின் தந்தை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்