இலங்கைக்கு மேலும் 500,000 சினோஃபோர்ம் தடுப்பூசியை சீனா அன்பளிக்கிறது!

Date:

இலங்கைக்கு மேலும் 500,000 டோஸ் சினோஃபோர்ம் தடுப்பூசியை சீனா அன்பளிக்காக வழங்கவுள்ளது.

மே மாதத்திற்குள் இந்த தடுப்பூசிகள் நாட்டுக்கு வந்து சேரும் என கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் கூறியுள்ளது.

இலங்கைக்கு ஏற்கனவே 600,000 டோஸ் சினோஃபார்ம் தடுப்பூசியை சீனா அன்பளிப்பாக வழங்கியிருந்தது.

அதன்படி, சீனாவிலிருந்து 1.1 மில்லியன்  சினோபார்ம் தடுப்பூசியை இலங்கை அன்பளிப்பாக பெறுகிறது.

spot_imgspot_img

More like this
Related

யாழ் பொலிஸ் நிலையத்தில் விசேட பரிசோதனை

யாழ். பிரதான பொலிஸ் நிலையத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குழுவினர் பரிசோதனை! ​யாழ்....

ஹரக் கட்டா மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது!

முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் நதுன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்