நயன்தாராவின் இந்திப் பட ரிலீஸ் அறிவிப்பு

Date:

கார்த்தி, நாகார்ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்களை இயக்கியவர் தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி. இவர் அடுத்து இயக்கும் படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கிறார். இதை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மூலம் தில் ராஜு தயாரிக்கிறார். இதில் நயன்தாரா நாயகியாக இணைந்துள்ளார்.

ஷாருக்கானின் ‘ஜவான்’ படம் மூலம் இந்திக்குச் சென்ற நயன்தாரா, இப்போது சல்மான் கான் படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. சமீபத்தில் இப்படத்தின் தொடக்கவிழாவில் எடுத்த வீடியோவை சல்மான் கான் ரீல்ஸாக வெளியிட்டிருந்தார். அதில் இப்படத்தின் ரிலீஸையும் அவர் அறிவித்துள்ளார். அதன்படி இப்படம் அடுத்த வருடம் ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது.

spot_imgspot_img

More like this
Related

நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு...

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்! வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்