அமரர் வஸ்தியாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை

Date:

இளவாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வஸ்தியாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை அவர்கள் கடந்த திங்கட்கிழமை (22-12-2025) காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வஸ்தியாம்பிள்ளை- சூசானம் தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற இம்மானுவேல்- திரேசம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற மரியபிலோமினா (கமலா)வின் அன்புக் கணவரும், யக்குலின் (பிரான்ஸ்), றொமேல்ட் சுரேஸ்குமார் (சுவிஸ்), லேகோட் தினேஸ்குமார் (அதிபர்- யா/புதுமடம் றோ.க.த.க பாடசாலை- மானிப்பாய்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ரெரன்ஸ் (பிரான்ஸ்), ரவிலா (சுவிஸ்), றொஷானி (செலிங்கோ லைஃப்- அச்சுவேலி) ஆகியோரின் அன்பு மாமனும், டிவினேஸ், டிவைஸ்ணவி, சஸ்வின் ஆகியோரின் அன்புமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நல்லடக்க ஆராதனை புதன்கிழமை (24.12.2025) முற்பகல் 10 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு இளவாலை புனித அன்னாள் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, புனித அன்னாள் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்- குடும்பத்தினர்- பிரதான வீதி, இளவாலை

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் விலை சிறிது அதிகரிக்கும்: ஜனாதிபதி

மத்திய கிழக்கில் நிலவிவரும் சூழ்நிலை காரணமாக, இலங்கையில் அண்மைக்காலத்தில் எரிபொருள் விலையில்...

திறைசேரி அதிகாரி தற்கொலை செய்து கொண்டது உறுதி!

நிதி அமைச்சகத்தின் இடைநீக்கம் செய்யப்பட்ட உதவிப் பணிப்பாளர் ஒருவரின் சந்தேகத்திற்கிடமான மரணம்,...

வெயின் உச்சம் ஆபத்தான நிலைமைகளில் மாடுகள்

தற்போது நிலவி வரும் கடும் வெயில் காரணமாக யாழ்ப்பாணம் ஊர்காவற்துறைபிரதேசங்களில் மாடுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்