திலீபன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்ற அமைச்சர் சந்திரசேகரன் திருப்பி அனுப்பப்பட்டார்!

Date:

நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன் தடுக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

இன்று (17) மாலை இந்த சம்பவம் நடந்தது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் தியாகி திலீபனின் நினைவஞ்சலி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அங்கு அஞ்சலி செலுத்த சென்ற அமைச்சர் சந்திரசேகரனை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளனர்.

இந்த நடவடிக்கைக்கு சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும்– தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்

இந்தியாவின் நலனுக்காக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ந்து பின் நிற்கும்...

மட்டக்களப்பில் ஏட்டிக்குப்போட்டியாக திலீபன் நினைவு நிகழ்வு

தியாகதீபம் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில்...

மயக்க மருந்து கொடுத்து சிறுமியை சீரழித்த பேருந்து நடத்துனர்!

தனியார் பேருந்து நடத்துநர் ஒருவர், டியூஷன் வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்த 15...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்