நல்லூர் மந்திரிமனையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது!

Date:

யாழ்ப்பாணத்தில் திடீரென ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக நல்லூர் மந்திரிமனை முகப்பின் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்தது.

யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனின் மந்திரியின் மனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அது இடிந்து விழும் நிலையில் மிகவும் ஆபத்தான விதத்தில் காணப்படுகின்றது எனவும் அதனை பேணிப் பாதுகாக்க பல தரப்பும் அழைப்பு விடுத்திருந்த நிலையில் குறித்த முயற்சி சாத்தியமாகவில்லை.

இந்நிலையில் இன்று திடீரென காற்றுடன் ஏற்பட்ட மழை காரணமாக நல்லூர் மந்திரிமனையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சியில் இளம்தாயின் உயிரை பலியெடுத்த “புள்ளிங்கோ“க்கள்

கிளிநொச்சி கரடிபோக்கு உருத்திரபுரம் வீதியில் இன்று (25) பகல் இடம்பெற்ற வீதி விபத்தில்...

வாழைச்சேனையில் ஊடகவியலாளருக்கு மிரட்டல்

வாழைச்சேனையில் வீட்டுக்கு சென்ற 5 பேர் கொண்ட குழு ஒன்று தமிழ்...

கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வந்த ஒரே ஜனாதிபதி அனுரவாம்!

மட்டக்களப்பு, ஸ்ரீ மங்களாராமயவின் விகாராதிபதியான அம்பிட்டிய சுமனரத்ன தேரர், கிழக்கு மாகாண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்