இராணுவத்தளபதிக்கு 1 வருட சேவை நீடிப்பு

Date:

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோவுக்கு சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லசந்த ரோட்ரிகோவுக்கு ஓகஸ்ட் 01, 2025 முதல் ஒரு வருட சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களால் சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ, டிசம்பர் 31, 2024 முதல் இலங்கை இராணுவத்தின் 25வது தளபதியாக நியமிக்கப்பட்டார்.

அவரது நியமனத்திற்கு முன்பு, லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ இலங்கை இராணுவத்தின் துணைத் தளபதியாக பணியாற்றினார்.

spot_imgspot_img

More like this
Related

மலேசியாவில் கட்டாய தொழிலாளியாக வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு: 7 இலங்கையர்கள் கைது!

சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை...

கபில சந்திரசேன மரண விசாரணையில் நீதிபதி அதிருப்தி

மர்மமான முறையில் மரணமடைந்தவரும், ஏர்பஸ் ஒப்பந்தத்தில் பிரதான சந்தேக நபருமான ஸ்ரீலங்கன்...

மோகினி அருவியில் முச்சக்கரவண்டி கவிழ்ந்ததில் 2 பேர் பலி

முல்கமவிலிருந்து லக்ஷபான நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, ஓட்டுநர் கட்டுப்பாட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்