மண்சரிவு அபாயம் – நுவரெலியாவில் 36 பேர் வெளியேற்றம்

Date:

நுவரெலியாவின் உயர் வனப் பகுதியில் நிலவும் கடுமையான தொடர் மழையால் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் 6 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தகவலின்படி, தொடர்ந்து பெய்யும் கனமழையால் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், மோசமான வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குரான்கெத்த மற்றும் வலப்பனை பகுதிகளில் பல முக்கிய வீதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து சிறிதளவு பாதிக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

மாவடிப்பள்ளி ஆற்றில் கரை ஒதுங்கிய இனந் தெரியாத ஆண் சடலம்

அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம்...

பாடசாலை மாணவர்களையும் சென்றடைந்த போதைப்பொருள் – இலங்கையின் எதிர்காலத்திற்கு பெரும் ஆபத்து!

போதைப்பொருள் பாவனை நாட்டை சீரழித்து வரும் நிலையில், அது பாடசாலை மாணவர்களையும்...

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்