25.3 C
Jaffna
February 1, 2025
Pagetamil
இலங்கை

பொலிஸாருடன் முரண்பட்ட எம்.பி. அர்ச்சுனா

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையே இன்று (21) காலை ஒரு முரண்பாடு ஏற்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அநுராதபுரம் ரம்பேவ பகுதியில், பாராளுமன்ற அமர்வில் பங்குபற்றுவதற்காக எம்.பி. அர்ச்சுனா பயணம் மேற்கொண்ட வேளையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

விஐபி விளக்குகளை பயன்படுத்தி மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி எம்.பி.யின் வாகனம் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. இதன்போது, பொலிஸார் அவரிடம் அடையாள அட்டையைக் கோரிய நிலையில், எம்.பி. அர்ச்சுனா, ““நான் பாராளுமன்றம் செல்கிறேன். உன்னுடையதை விட என் கடமை பெரியது” என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாவைக்கு அஞ்சலி செலுத்திய அரசியல் பிரமுகர்களின் படத் தொகுப்பு

east tamil

மாவைக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் நாமல்

Pagetamil

விரைவில் மீண்டும் சிக்கன்குனியா

east tamil

கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படுகின்ற நீர் துண்டிப்பால் பொது மக்கள் பாதிப்பு

Pagetamil

வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து பன்றிகளையும் இழந்த கிளிநொச்சி பண்ணையாளர்

Pagetamil

Leave a Comment