ரிஷாத்தை இங்கால் பக்கமே அழைக்காதீர்கள்: வீரசேகர!

Date:

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், கைதுசெய்யப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை பாராளுமன்றத்துக்கு அழைப்பதைத் தடை செய்யுமாறு, ​பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் அமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதால், அவர் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டால் விசாரணைகளிற்கு பாதிப்பு ஏற்படுமென தெரிவித்தார்.

எனினும், இந்த கோரிக்கைக்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

spot_imgspot_img

More like this
Related

‘திருடினால் சிறைதான்’: ஜேவிபி செயலாளர்!

பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றவாளிகள், அவர்களின் அரசியல் சார்பு அல்லது...

இலங்கையை விட்டு எஸ்கேப் ஆன முன்னாள் அமைச்சர் சொக்கமல்லி

முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர என்ற சொக்க மல்லி நாட்டை...

போதை பொருள் வியாபாரியிடம் பணம் அவரது மனைவியை பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் (SI) பணிநீக்கம்

திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்கு இலஞ்சமாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்