கிழக்கு புளியம் பொக்கனை பாலத்தில் இரண்டு இளைஞர்கள் பலி By: Pagetamil Date: January 2, 2025 புளியம் பொக்கனை பாலத்தில், திருகோணமலை நிலாவெளியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் நேற்று (01) இரவு மோட்டார் சைக்கிளில் சென்றபோது, தவறுதலாக பாலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleயானைகளின் தாக்குதலை கட்டுப்படுத்த கோரி கடும் மழைக்குள்ளும் மக்கள் ஆர்ப்பாட்டம்Next articleஅரச அச்சுத் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தளம் வழமைக்கு திரும்பியது More like thisRelated கொள்ளுப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்! divya divya - September 4, 2026 கொள்ளுப்பிட்டி, 6வது தெருவில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இன்று (04)... டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்காத பொலிசார் மீது நடவடிக்கை divya divya - September 4, 2026 டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ்... கிளிநொச்சி விபத்தில் இளைஞன் பலி divya divya - September 3, 2026 கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் D7 பகுதியில் இன்று 03.09.2026 மதியம்... பரபரப்பான செய்திகள் கொள்ளுப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்! டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்காத பொலிசார் மீது நடவடிக்கை கிளிநொச்சி விபத்தில் இளைஞன் பலி சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை? 51 வயது அதிகாரி கைது தமிழ் மொழியில் தேசிய முதலிடம்! 188 புள்ளிகளுடன் யாழ் மாணவன் சபின் சாதனை