கொரோனா நோயாளி இறந்ததால் உறவினர்கள் அட்டகாசம்: வைத்தியசாலை சேதம்; வைத்தியர்கள் நையப்புடைப்பு(VIDEOS)

Date:

டில்லி உள்ள அப்பல்லோ வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது உறவினர்கள் நடத்திய வன்முறையில் வைத்தியசாலை பலத்த சேதமடைந்துள்ளது. வைத்தியர்கள் தாக்கப்பட்டனர்.

தாக்குதலின் பின்னர் தற்போது, வைத்தியசாலை வழமைக்கு திரும்பியுள்ளது.

இதேவேளை, இந்தியாவின் கொரோனா மரணங்கள் கட்டுக்கடங்காமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய சுகாதார கட்டமைப்பு நிலைமையை சமாளிக்க முடியாமல் திண்டாடி வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

யேமன் ஜனாதிபதி மாளிகை மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஹூதிகள்

ஈரான் ஆதரவு ஹூதி போராளிகள், யேமனின் இடைக்காலத் தலைநகரான ஏடனில் உள்ள...

ட்ரம்ப்- ஜெலென்ஸ்கி மோதல் முற்றுகிறது!

அமெரிக்க-ரஷ்ய டீசல் ஒப்பந்தம் தொடர்பாக இரு தலைவர்களுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள...

குழந்தையை கொல்ல திட்டமிட்ட இருவர் கைது

குழந்தை ஒருவரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில், குற்றச் செயல்களில் தொடர்புடைய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்