சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் மாத்தறை கடற்கரை வீதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் இன்று (28) காலை கண்டெடுக்கப்பட்டது.
கடற்கரை வீதியிலுள்ள மாவட்ட நீதிபதி ஒருவரின் வீட்டுக்கு முன்பாக இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு 55 வயது.




