மலையகம் இரு பெண் பொலிசாருக்கு அந்தரங்க உறுப்பை காண்பித்தவர் கைது! By: Pagetamil Date: June 7, 2023 கண்டி நகரில் இரண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தனது அந்தரங்க உறுப்புகளை காண்பித்த நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கண்டி, உடத்தலவின்ன பகுதியைச் சேர்ந்தவர். சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous article‘அலி சப்ரிக்கு புனர்வாழ்வளியுங்கள்; ரணில் மிகப்பெரிய பயங்கரவாதி’: சி.சிறிதரன் எம்.பிNext articleமன்னாரில் அரச வேலை வாங்கித்தருவதாக நிதி மோசடி! More like thisRelated அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம் divya divya - August 5, 2026 அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர... இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார் divya divya - August 5, 2026 அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா... நிந்தவூரில் வாழ்வாதார மேம்பாட்டு தேவையுடைய குடும்பங்களுக்கு தையல் மெஷின் வழங்கும் நிகழ்வு divya divya - August 5, 2026 நிந்தவூரில் இயங்கிவரும் Best of Young சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில்,... பரபரப்பான செய்திகள் அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம் இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார் நிந்தவூரில் வாழ்வாதார மேம்பாட்டு தேவையுடைய குடும்பங்களுக்கு தையல் மெஷின் வழங்கும் நிகழ்வு கனடா கனவுடன் சென்றவர்கள் எதியோப்பாவில் கடத்தல்: கிளிநொச்சி தரகர் கைது! சொகுசு பேருந்துக்கு தீவைத்த மர்ம நபர்கள்