நடிகை ஹரிப்பிரியா மைசூரு ஆசிரமத்தில் திருமணம்

Date:

பிரபல கன்னட நடிகை ஹரிப்பிரியா. தமிழில், ‘கனகவேல் காக்க’, ‘வல்லக்கோட்டை’, ‘முரண்’, ‘நான் மிருகமாய் மாற’ படங்களில் நடித்துள்ளார்.

இவரும் கன்னட நடிகரும் பாடகருமான வசிஷ்ட சிம்ஹாவும் காதலித்து வருகின்றனர். காதலுக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, பெங்களூருவில் கடந்த மாதம் 3ஆம் திகதி நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.

திருமணம் ஜனவரியில் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இவர்கள் திருமணம் வரும் 26ஆம் திகதி நடக்கிறது.

மைசூருவில் உள்ள கணபதி சச்சிதானந்தா ஆசிரமத்தில் எளிமையாக நடக்க இருக்கிறது. ரசிகர்களும் திரையுலகினரும் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

63 வயது அவுஸ்திரேலிய அன்ரியுடன் உடலுறவு கொள்ள கடிதம் கொடுத்த 3 பேர் கைது!

உனவட்டுனவில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரை,...

பொதுவேட்பாளராகும்படி மைத்திரிக்கு முதல் என்னையே கேட்டனர்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பாக, 2015...

பொலன்னறுவையில் நேற்று அதிக வெப்பம்

பொலன்னருவையில் நேற்று (செப்டம்பர் 2) நாட்டின் மிக அதிகபட்ச வெப்பநிலையாக 37.9°C...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்