சுவாமி விவேகானந்தர் அறநெறி பள்ளி அங்குரார்ப்பண விழா

Date:

இன்று (11) இளம் கதிர் நலன்புரி மன்ற கட்டிடத்தில் (அம்பாள் கோட்டை) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது .

இவ் நிகழ்வுக்கு ஸ்ரீமத் சுவாமி அக்ஷரமானந்த மகாராஜ் (ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் – கொழும்பு), சிவஸ்ரீ சுதாகர் சர்மா (அம்பாள் கோட்டை), பிரம்மச்சாரி கார்த்திக் சைதன்யா ஆச்சார்யார், பிரம்மச்சாரி தன்வி சைதன்யா ஆச்சார்யார் (சின்மயா மிஷன்), ஊடகத்துறை அமைச்சரின் செயளாளர் பிரதிப், மற்றும் எம்.தீபன் ( உமா அறக்கட்டளையின் ஸ்தாபகர்), திரு.லோகனாதன் ( தலைவர் – கல்வி கலை கலாசார பேரவை கண்டி) மற்றும் கிராம மக்கள் என பலர் இவ் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

spot_imgspot_img

More like this
Related

உள்ளாடைக்குள் ஹெரோயின் கடத்திய பாத்திமாவுக்கு ஆயுள் தண்டனை

4.90 கிராம் ஹெரோயின் வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனத்...

பத்மே, செவ்வந்தியை அரச பகுப்பாய்வாளரிடம் முற்படுத்த நடவடிக்கை

'கனேமுல்ல சஞ்சீவ'வின் கொலை தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, 'கேஹெல்பத்தர பத்N'...

11 கொலைகள் செய்த பாதாள உலக துப்பாக்கிதாரிக்கு தமிழ் பெயரில் போலி அடையாள அட்டை: வசமாக சிக்கிய விதானையார்!

தலங்கம, அகுரேகொடவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு அருகில் சட்டத்தரணி மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்