துருக்கி குண்டுவெடிப்பு: சிரியப் பெண்ணே சூத்திரதாரி!

Date:

மத்திய இஸ்தான்புல்லில் 6 பேரைக் கொல்லப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலின் சூத்திரவதாரியாக செயற்பட்ட சிரியப் பெண்ணை கைது செய்ததாக துருக்கி பொலிசார் திங்களன்று தெரிவித்தனர்,

குர்திஷ் போராளிகளிற்காக செயற்பட்ட அந்தப் பெண்ணே, மக்கள் கூடும் கடைத் தெருவில் வெடிகுண்டை வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.

அந்த பெண் “சிரிய நாட்டவர்” என்று பொலிசார் தெரிவித்தனர்.

துருக்கி மற்றும் மேற்கத்திய கூட்டாளிகளால் பயங்கரவாதக் குழுவாக பட்டியலிடப்பட்ட குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (PKK) இன் உத்தரவின்படி தாக்குதல் நடத்தியதாக அவர் ஒப்புக்கொண்டார்.

https://twitter.com/istanbul_EGM/status/1592074572270309379

spot_imgspot_img

More like this
Related

கொலையாளியின் மர்ம மரணம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி கைது!

பாதாள உலகத் தலைவன் 'லொகு பட்டி' என்பவனுக்காக கூலிப்படையினராகச் செயல்பட்டதாகக் கூறப்படும்...

யேமன் ஜனாதிபதி மாளிகை மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஹூதிகள்

ஈரான் ஆதரவு ஹூதி போராளிகள், யேமனின் இடைக்காலத் தலைநகரான ஏடனில் உள்ள...

ட்ரம்ப்- ஜெலென்ஸ்கி மோதல் முற்றுகிறது!

அமெரிக்க-ரஷ்ய டீசல் ஒப்பந்தம் தொடர்பாக இரு தலைவர்களுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்