ஏற்றுமதிக்காக மாத்திரம் கஞ்சா பயிர்களை உற்பத்தி செய்வது தொடர்பில் ஆராயப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வரவு செலவு திட்ட முன்மொழிவுகளை இன்று (14) சமர்ப்பித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




