நாடு முழுவதும் இன்று ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
வார இறுதியில் ஒரு மணித்தியால இரவு நேர மின்வெட்டுக்கு அனுமதியளித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று அறிவித்தது.
மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை ஒரு மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்படும்.




