ராஜ் சோமதேவ அறிக்கை தாமதம்! செம்மணி புதைபுழி வழக்கு ஒத்திவைப்பு

Date:

செம்மணி புதைகுழி தொடர்பான வழக்கு இன்று யாழ் மேலதிக நீதவான் லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது இன்று ஏற்கனவே பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் தாக்கல் செய்யப்பட இருந்த அறிக்கைகள் மேலதிக தவணை தேவைப்படும் என கோரப்பட்டதன் அடிப்படையில் அவருடைய அறிக்கைக்காக வருகின்ற மாதம் 19 ஆம் திகதி வழக்கு அழைக்கப்பட இருக்கின்றது.
அதேநேரம் பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்கள் சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் மூலம் இந்த அறிக்கையை ஒக்ரோபர் மாதம் 15 ஆம் திகதி தாக்கல் செய்வதாக நீதிமன்றிற்கு அறிவித்திருக்கின்றார்.

 செம்மணி புதைகுழி வழக்கு தொடர்பான மேலதிக நடவடிக்கை சம்பந்தமாக 19 ஆம் திகதி வழக்கு அழைக்கப்பருக்கிறது.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவில் சமூக பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ், காரைதீவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய...

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத்...

சட்டவிரோத மீன்பிடி மற்றும் மீன்பிடிப் படகுகள் ஊடாக முன்னெடுக்கப்படும் ஏனைய சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த 15 கடற்றொழில் மாவட்டங்களில் விசேட குழுக்கள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஏனைய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்