யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின், “கட்டுமானப் பொருட்கள் பரிசோதனை மற்றும் தர உறுதிப்படுத்தல் ஆய்வூகூட” அடிக்கல் நாட்டு விழா இன்று காலை இணுவில் சந்தை வளாகத்தில் நடைபெற்றது

Date:

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின், “கட்டுமானப் பொருட்கள் பரிசோதனை மற்றும் தர உறுதிப்படுத்தல் ஆய்வூகூட” அடிக்கல் நாட்டு விழா இன்று காலை இணுவில் சந்தை வளாகத்தில் நடைபெற்றது.
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர்  தியாகராசா பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச சபையின் உப தவிசாளர்,  உறுப்பினர்கள், செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று தொடர்ந்து மங்களகரமான சுபவேளையில் புதிய ஆய்வூகூடத்திற்கான அடிக்கல் நட்டு வைக்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
spot_imgspot_img

More like this
Related

யாழ். விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூட இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு இந்திய...

6 பிரதிப்பொலிஸ்மா அதிபர்களுக்கு இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, ஆறு பிரதி பொலிஸ் மா...

கொள்ளுப்பிட்டியில் சடலம் மீட்பு

கொள்ளுப்பிட்டி, அல்பிரட் ஹவுஸ் அவென்யூ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்