நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

Date:

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தற்போது நாடாளுமன்றத்தில் தனது இறுதி நாட்களைக் கழித்து வருவதாக இன்று தெரிவித்தார்.

“நான் நீண்ட காலம் நாடாளுமன்றத்தில் இருக்க மாட்டேன். இன்னும் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே நாடாளுமன்றத்தில் இருப்பேன்,” என்று அவர் சபையில் கூறினார்.

“என்னை நாடாளுமன்றத்திலிருந்து நீக்குமாறு நீதித்துறையிடம் கோரி ஓசல ஹெரத் தாக்கல் செய்துள்ள வழக்கானது, சிங்கள மக்கள் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்களை விரும்பவில்லை என்ற தவறான எண்ணத்தை உருவாக்கும்,” என்றும் அவர் கூறினார்.

இராமநாதன் அர்ச்சுனா, நாடாளுமன்ற உறுப்பினராகிய பின்னர், மக்கள் பிரதிநிதியாக பொறுப்புணர்வுடன் செயற்படாமல், தன் மீதான கவனக்குவிப்பில் மட்டுமே அக்கறையாக இருந்தார் என்ற விமர்சனங்களின் மத்தியில், இப்படி தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கல்முனை சாஹிரா மாணவன் மாகாண மட்ட நீளம் பாய்தலில் வெண்கலம். தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு

மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான...

தொற்றுநோய் தரவு முகாமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் கல்முனையில் ‘EPINet’ பயிற்சி செயலமர்வு

தொற்று நோய் தொடர்பான தரவுகளை முகாமைத்துவம் செய்வதிலும், பொதுச் சுகாதார சேவைகளின்...

நாடு சார்ந்த மனித உரிமை ஆணைகள் காலவரையின்றி தொடரக் கூடாது – ஐ.நா.வில் இலங்கை வலியுறுத்தல்

நாடு சார்ந்த மனித உரிமை ஆணைகள் காலவரையின்றி தொடர அனுமதிக்கக் கூடாது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்