பிரெஞ்சு ஓபன் அரை இறுதிக்கு ஆண்ட்ரீவா, மார்ட்டா முன்னேற்றம்

Date:

பிரெஞ்சு ஓபன் மகளிர் ஒற்​றையர் பிரிவு அரை இறு​திச் சுற்றுக்கு உக்​ரைன் வீராங்​கனை மார்ட்டா கோஸ்ட்யுக், ரஷ்ய வீராங்​கனை மிர்ரா ஆண்ட்ரீவா ஆகியோர் முன்​னேறி​யுள்​ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடை​பெற்று வரும் பிரெஞ்சு ஓபன் கிராண்ட்​ஸ்​லாம் டென்​னிஸ் போட்​டி​யில் நேற்று நடை​பெற்ற கால் இறுதி ஆட்​டத்​தில் உக்​ரைனின் மார்ட்டா கோஸ்ட்​யுக் 6-3, 2-6, 6-2 என்ற செட் கணக்​கில் சக நாட்​டைச் சேர்ந்த எலினா ஸ்விடோலினாவை வீழ்த்தி அரை இறு​திக்கு முன்​னேறி​னார்.

மிர்ரா ஆண்ட்​ரீவா (ரஷ்​யா), சோரனா சிர்​ஸ்​டியா (ரு​மேனி​யா) ஆகியோரிடையி​லான மற்​றொரு கால் இறு​திச்​சுற்று ஆட்​டத்​தில் மிர்ரா 6-0, 6-3 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று அரை இறு​திச் சுற்​றுக்​குத் தகுதி பெற்​றார். நேற்று நடை​பெற்ற 4-வது சுற்று ஆட்டத்​தில் பெலாரஸ் வீராங்​க​னை​யும், உலகத் தரவரிசை​யில் முதல் இடத்​தில் இருப்​பவரு​மான அரினா சபலெங்கா 7-5, 6-3 என்ற கணக்​கில் ஜப்​பானின் நவோமி ஒசா​காவை வீழ்த்தி கால் இறுதிக்குத் தகுதி பெற்​றார்.

spot_imgspot_img

More like this
Related

சல்​மான் கானின் மான் வேட்டை வழக்கு தொடர்​பான ‘காலா ஹிரன்’ படத்தை நிறுத்​தக் கோரி நோட்டீஸ்!

சல்​மான் கானின் மான் வேட்டை வழக்கை மைய​மாக வைத்து உரு​வாகும் ‘காலா...

“பழனிசாமியை முதல்வர் விஜய் சந்திக்க நேரம் கேட்கப்பட்டதா?” – கே.பி.முனுசாமி மறுப்பு

“எந்த சூழ்நிலையிலும் முதல்வரோ, அவரது அலுவலகத்தில் இருந்தோ யாரும் எடப்பாடி பழனிசாமியை...

பூநகரியில் நடமாடும் இலவச மருத்துவ ஆயுர்வேத சேவை

பூநகரி பிரதேச சபை மக்களை தேடி சென்று சேவைகளை வழங்கும் திட்டத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்