ஏறாவூரில் துப்பாக்கி மீட்பு

Date:

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மிச்சிநகர் ரெட்பானா வீதியிலுள்ள காணி ஒன்றில் வீடு கட்டுவதற்காக நேற்று புதன்கிழமை (20) அத்திராம் தோண்டும் போது நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த கைத்துப்பாக்கி போன்ற ஆயுதம் மற்றும் வாள் ஒன்றும் மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த காணியில் சம்பவ தினமான நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் நிலத்தை தோண்டும் போதே இந்த ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதை கண்டு காணி உரிமையாளர் பொலிசாருககு அறியப்படுத்தியதையடுத்து அதன பொலிசார் மீட்டனர்

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-கனகராஜா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

யாழில் காரை சிதைத்த டிப்பர்

யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி பகுதியில் இன்று காலை டிப்பர் வாகனமும் காரும்...

ஹூதிகளுக்கு ஆதரவளிப்பதை ஈரான் நிறுத்த வேண்டும்: ஜி7 வெளியுறவு அமைச்சர்கள்

யேமனில் உள்ள ஹூதிகளுக்கு ஈரான் ஆயுதம் வழங்குவதையும் ஆதரவளிப்பதையும் நிறுத்த வேண்டும்...

முன்னாள் அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் கைது!

8.1 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஊவா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்