யாழில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட யுவதியின் சடலம்!

Date:

யாழ்ப்பாணம், இளவாலையில் அமைந்துள்ள கன்னியர் மடத்தில் பணியாற்றும் 19 வயதான யுவதியொருவர், அங்குள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஊர்காவற்துறை, மெலிஞ்சிமுனையை சேர்ந்த 19 வயதான யுவதியே இன்று சடலமாக மீட்கப்பட்டார்.

அவர் கிணற்றுக்குள் தவறி விழுந்தாரா அல்லது தவறான முடிவெடுத்து கிணற்றில் குதித்தாரா என்பது உறுதி செய்யப்படவில்லை.

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சியில் கிணற்றில் விழுந்து 2 வயது குழந்தை பலி

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் இரண்டு வயது...

பதவியை துறக்கிறார் பிரிட்டன் பிரதமர்

பல மாத கால அழுத்தத்தைத் தொடர்ந்து, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்...

சர்வதேச அணுசக்தி முகமையை நாட்டிற்குள் அனுமதிக்க ஈரான் இணக்கம்!

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளின் முதல் சுற்றுக்குப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்