ஈரானிய கப்பலில் இருந்த 87 பேரின் சடலங்கள் மீட்பு!

Date:

இலங்கைக்கு அருகில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலின் தாக்குதலில் மூழ்கிய ஈரானிய போர்க் கப்பலில் இருந்த 87 கடற்படையினரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் விசாகப்பட்டினத்திலிருந்து மீண்டும் ஈரான் நோக்கிப் புறப்பட்ட ‘ஐரிஸ் டேனா’ கப்பலில் 180 பேர் கொண்ட பணியாளர்கள் குழுவொன்று இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க தாக்குதலின் பின்னர் அக்கப்பலில் இருந்த சுமார் 100 பேர் காணாமல் போயுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சின் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த நிலையில், காணாமல் போனவர்களில் 87 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இயந்திர கோளாறு காரணமாகவே தனியார் பேருந்தில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டார்களாம்!

பயணிகளை இடைநடுவில் தனியார் பேருந்து இறக்கியதாக சமூக வலைத்தளங்களில் எழுந்த குற்றச்சாட்டுத்...

ஈரானை பேச்சுக்குள் இழுக்க காலக்கெடுவுடன் போராடும் பாகிஸ்தான்!

அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இஸ்லாமாபாத்திற்குப் பறக்கத் தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்