ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக தாக்குதலை ஆரம்பித்ததையடுத்து யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குவிந்துள்ளனர்.
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாமென நினைத்து மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குவிந்துள்ளதால் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உருவாகியுள்ளது.



