மாவிலாறு நிலைமை கட்டுப்பாட்டை மீறியது!

Date:

மாவில் ஆறு குள மதகின் நீர்மட்டம் பாதுகாப்பு அளவை மீறிவிட்டதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

எனவே, சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொள்கிறார்கள்.

மகாவலி ஆற்றில் இருந்து அதிக அளவில் நீர் வரத்து ஏற்படுவதால், மாவில் ஆறு மதகு அழுத்தத்தில் இருப்பதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

ஐநூறு போதை மாத்திரைகளுடன் சிஜடியினரால் யாழில் இருவர் கைது

யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,...

செம்மணி புதைகுழி விவகாரம்: ராஜ் சோமதேவவின் விளக்கங்கள் குறித்து சுயாதீன ஆய்வு கோரும் அமெரிக்கத் தமிழர் அமைப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகள் தொடர்பாகப் பேராசிரியர் ராஜ் சோமதேவ முன்வைத்துள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்