ஐஸ் தயாரிப்பிடம் முற்றுகை

Date:

வெலிகம பகுதியில் ஐஸ் என்ற போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடம் ஒன்று சுற்றி வளைக்கப்பட்டு வெளிநாட்டுப் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மெத்தம்பெட்டமைனும் அந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட நபர் 18 வயதான மொல்டா நாட்டைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்த முன்னெச்சரிக்கை ஒத்திகை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் அடிக்கடி வெள்ள அனர்த்தம் ஏற்படும் பகுதிகளை உள்ளடக்கி, அனர்த்த...

இந்திய அரசின் நிதியுதவியுடன் காலியில் அமைக்கப்பட்ட 22-வது மாதிரி கிராமம் பயனாளிகளிடம் ஒப்படைப்பு–

இந்திய அரசின் நிதியுதவியுடன்  காலி மாவட்டத்தில் 'திடுலா'  (Didula)   மாதிரி கிராமத்தில்  நிர்மானிக்கப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்