புங்குடுதீவில் வெட்டிக்கொல்லப்பட்டவரின் சடலத்துடன் பொதுமக்கள் போராட்டம்

Date:

யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியில் வெட்டிக் கொல்லப்பட்டவரின் சடலத்துடன் பொதுமக்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சில நாட்களின் முன்னர் புங்குடுதீவு பகுதியில் தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்டிருந்தார்.

கொலையை செய்தவர் என குறிப்பிடப்படுபவர் மீது உயிரிழந்தவர் முறைப்பாடு செய்திருந்தும் பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென குறிப்பிட்டு, உயிரிழந்தவரின் சடலத்துடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...

டுபாயில் சிக்கிய மற்றொரு புள்ளி

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன்...

யாழில் மகளை சீரழித்த தந்தைக்கு வழங்கப்பட்ட தண்டனை

யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 16...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்