யாழின் பிரபல சத்திரசிகிச்சை நிபுணர் திடீர் மரணம்!

Date:

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் இன்று (14) காலமானார்.

ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பயிற்சிப்பட்டறை ஒன்றுக்காக சென்றிருந்த அவர், திடீர் உடல் நலக்குறைவு காரணமாக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரிய வந்தது.

அவரது உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது!

காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது...

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...

டுபாயில் சிக்கிய மற்றொரு புள்ளி

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்