தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம்

Date:

சட்டவிரோதமான முறையில் தனியார் காணியில் அமைக்கப்பட்ட தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தையிட்டியில் இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் பொழுது சட்டவிரோத விகாரையை இடித்தழி , இராணுவமே வெளியேறு , நீதி வேண்டும் நீதி வேண்டும் ஆகிய கோஷங்களை எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப் போராட்டம் இடம்பெற்ற பகுதியில் போராட்டகாரர்களை அச்சுறுத்தும் முகமாக கனரக வாகனங்கள் மிக வேகமாக பயணித்ததாகவும் பொலிஸாரும் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாகவும் போராட்டகார்ர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் பொழுது காணிகளின் உரிமையாளர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், சட்டதரனிகளான காண்டீபன், சுகாஷ் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் உட்பட பல்வேறு கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

இந்தியா செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டண கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த...

பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸ்காரர் பணியிடைநீக்கம்

வத்துப்பிட்டிவல முதலீட்டு வலய பொலிஸ் சாவடியில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் ஒருவர்,...

கொழும்பில் கடத்திக்கொல்லப்பட்ட சீனர் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீனர் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்