10 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற பதின்ம வயது சிறுவன் கைது

Date:

10 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற 15 வயது சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவின் உரும்பிராய் பகுதியில், 10 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற 15 வயது சிறுவன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை (10) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் துஸ்பிரயோகத்திற்குள்ளாகவிருந்த சிறுமியை மீட்கப்பட்டு, மேலதிக வைத்திய பரிசோதனைக்காக குறித்த சிறுமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

யாழ் மாவட்ட ஊசி எம்.பி அர்ச்சுனாவின் படத்திற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது....

இளம்பெண்ணிடம் ஈவ்டீசிங்: தவெக ஒன்றிய செயலாளர் கைது​

திரு​வாரூர் புதிய பேருந்து நிலை​யத்​தில் இளம் பெண்​ணிடம் ஈவ்​டீசிங் செய்த தவெக...

எரிபொருள் இறக்குமதி செலவு குறைகிறது!

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் உச்சத்தை எட்டிய எரிபொருள் இறக்குமதி செலவுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்