இன்று (06) பட்டாபுரம் பகுதி நீர்நிலை ஒன்றில் சந்தேகத்திற்கிடமாக அடையாளங்காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்படுள்ளது.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டாபுரம் பகுதியிலுள்ள நீர் நிலை ஒன்றிலிருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் பொலிஸாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலதிக தகவல் விரைவில்..



