பிரித்தானிய கடல் எல்லையை மீறி, ரஷ்யா நாட்டின் உளவு கப்பல் ஒன்று பிரித்தானிய கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் பிரித்தானிய கடல் எல்லைக்குள் நுழைந்தத 2வது உளவுக் கப்பல் இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் பிரித்தானியா தன் கடல் எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது




