தெமோதர ஜங்சனில் லொரி விபத்து

Date:

இன்று (23) காலை 7 மணியளவில் கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்றுகொண்டிருந்த லொரி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

தெமோதர ஜங்சனில் விபத்துக்குள்ளாகிய குறித்த லொரி வீதியில் கவிழ்ந்தமையால் ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி சேதமாகி உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

குறித்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஈரானுடனான ஒப்பந்தம் நெருங்கி விட்டது!

அமெரிக்காவும் ஈரானும் இன்னும் இறுதிக் கட்டத்தை எட்டவில்லை, ஆனால் தங்கள் மோதலைத்...

டெங்கு உயர் ஆபத்து மாவட்டமாக கொழும்பு அறிவிப்பு; ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை

டெங்கு அபாயம் அதிகரிப்பு: கொழும்பில் ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை கொழும்பு...

அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகுமா? உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு

ஜெனீவாவில் முக்கிய சந்திப்பு; ஹோர்முஸ் நீரிணை திறப்பு, பொருளாதார தடைகள் நீக்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்