என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை!

Date:

ரிங்கு சிங்கிற்கும், வழக்கறிஞரும், எம்பியுமான பிரியா சரோஜ்க்கும் நிச்சயதார்த்தம் முடிவடைந்திருப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகின.

ஆனால் இருவரும் இதுதொடர்பாக எந்த ஒரு அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

இந்நிலையில் எம்.பி பிரியா சரோஜின் தந்தை, தனது மகளுக்கும், ரிங்கு சிங்கிற்கும் நிச்சயதார்த்தம் நடக்கவில்லை என்றும் ரிங்கு சிங்கின் பெற்றோர் தரப்பில் இருந்து ரிங்கு சிங்கிற்கு தங்களது பெண்ணை திருமணம் செய்ய விருப்பம் மட்டும் தெரிவித்திருந்தனர் என்றும் கூறியிருக்கிறார்.

spot_imgspot_img

More like this
Related

ஐ.ம.ச, ஐ.தே.க கூட்டும் வெற்றி பெறுவது சிரமம்!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையிலான கூட்டணி...

2 நாளில் ஹோர்முஸ் நீரிணையை திறக்க தயார்!

ஈரான் தனது நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டால், ஹோர்முஸ் நீரிணையை இரண்டு நாட்களுக்குள்...

யாழில் பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவையை நடை முறைப்படுத்த நடவடிக்கை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் தனியார் வாகனங்களை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்