மாணவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் சாத்தியம்

Date:

புதிய கல்வியாண்டு ஆரம்பமாகிவுள்ள நிலையில் மாணவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் சாத்தியம் உள்ளதாக சுகாதாரதுறை அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பல்வேறு வைரஸ் சுவாச நோய்கள் பாடசாலைகளில் பரவக்கூடும் என வலியுறுத்தி லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சாந்த டி சில்வா தெரிவித்தார்.

மேலும், பல்வேறு வைரஸ் வகைகளைச் சேர்ந்த சுவாச நோய்கள் இவ்வாறு பரவக்கூடும் எனவும், மாணவர்களின் உடல்நிலை ஆரோக்கியத்தில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிகாரிகள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் எனவும் சுவாச நோய்களின் அபாயத்தைக் குறைக்க உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

 

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் ஒழிப்புக்கு முழுமையான சமூகப் பணி அணுகுமுறை அவசியம் – ரஷாத்

போதைப்பொருள் பாவனையாளர்களை வெறுமனே குற்றவாளிகளாகவோ அல்லது பிரச்சினைக்குட்பட்ட நபர்களாகவோ பார்க்காமல், அவர்களின்...

வட்டுக்கோட்டை 50: தமிழர் தேச உரிமை கோரிக்கை மீண்டும் முழக்கம்

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழர்...

கனடாவில் ATM கொள்ளை – தமிழர் கைது

கனடாவின்  பீல் பிராந்தியத்திலுள்ள – பிராம்ப்டனில் நடந்த மூன்று கொள்ளைச் சம்பவங்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்