கிழக்கு புளியம் பொக்கனை பாலத்தில் இரண்டு இளைஞர்கள் பலி By: Pagetamil Date: January 2, 2025 புளியம் பொக்கனை பாலத்தில், திருகோணமலை நிலாவெளியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் நேற்று (01) இரவு மோட்டார் சைக்கிளில் சென்றபோது, தவறுதலாக பாலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleயானைகளின் தாக்குதலை கட்டுப்படுத்த கோரி கடும் மழைக்குள்ளும் மக்கள் ஆர்ப்பாட்டம்Next articleஅரச அச்சுத் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தளம் வழமைக்கு திரும்பியது More like thisRelated பாம்பு கடித்த நாவல்பழத்தை சாப்பிட்ட சிறுவன் பலி divya divya - September 4, 2026 நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை... பாடசாலைகளிலும் போதைப்பொருள் சோதனை! divya divya - September 4, 2026 நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் போதைப்பொருட்களைக் கண்டறியும் சோதனைகள் நடத்துவதற்கான நடவடிக்கைகள்... சமூக ஊடகங்களில் பெண்ணின் அந்தரங்க படங்களை பரப்பியவர் கைது! divya divya - September 4, 2026 சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பரப்பியதற்காக, கினிகத்ஹேன பகுதியில்... பரபரப்பான செய்திகள் பாம்பு கடித்த நாவல்பழத்தை சாப்பிட்ட சிறுவன் பலி பாடசாலைகளிலும் போதைப்பொருள் சோதனை! சமூக ஊடகங்களில் பெண்ணின் அந்தரங்க படங்களை பரப்பியவர் கைது! முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது! கொள்ளுப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்!