மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்

Date:

மடு திருத்தலத்தின் பரிபாலராக பணியாற்றிய அருட்தந்தை எஸ். ஞானபிரகாசம் அவர்கள் மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் (14.12.2024 – ஞாயிற்றுக்கிழமை), திருத்தந்தை அவர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் இந்த நியமனம் வெளியிடப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...

நாவிதன்வெளியில் வர்த்தகர்களுக்கான விசேட நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு

நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில், பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்