தலைவரின் படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்த யாழ் வாசி ரிஐடியால் கைது!

Date:

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் புகைப்படத்தை முகநூலில் பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் ஒருவரை, பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியை சேர்ந்த 37 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன், அந்த அமைப்பின் சீருடையில் உள்ள புகைப்படத்தை அவர் தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்திருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

சர்வம் மனைவி மயம்: மஹிந்தவின் சகா நீதிமன்றத்தில் கூறியது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பாளராகவும், வெளிவிவகார அமைச்சின் மேற்பார்வை நாடாளுமன்ற...

காலமுகத்திடல் வன்முறை: பெப்ரவரி வரை வழக்கு ஒத்திவைப்பு!

2022-ஆம் ஆண்டு காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்