மருந்து தட்டுப்பாடு இல்லை… யாழ் போதனாவில் சிகிச்சைகள் வழமைக்கு திரும்பியுள்ளன!

Date:

யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரு சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவினாலும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள தேவையான மருந்து கையிருப்பில் உள்ளது என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அண்மையில் பெய்த மழையினால் யாழ் போதான வைத்தியசாலைக்குள் வெள்ள நீர் புகுந்தமையினால் ஒரு சில சிகிச்சை நிலையங்கள் மாற்று இடங்களுக்கு மாற்றப்பட்டு சிகிச்சைகள் தற்பொழுது வழமைக்கு திருப்பியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்! வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன்...

நேபாளை உலுக்கிய பேரழிவு: 162 பேர் பலி; 400க்கும் மேற்பட்டோர் மாயம்

நேபாளில் பேரழிவு: 162 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் மாயம் நேபாளத்தின் வடக்குப் பகுதியில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்