தலைவரின் படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்த யாழ் வாசி ரிஐடியால் கைது!

Date:

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் புகைப்படத்தை முகநூலில் பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் ஒருவரை, பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியை சேர்ந்த 37 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன், அந்த அமைப்பின் சீருடையில் உள்ள புகைப்படத்தை அவர் தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்திருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

நேபாளை உலுக்கிய பேரழிவு: 162 பேர் பலி; 400க்கும் மேற்பட்டோர் மாயம்

நேபாளில் பேரழிவு: 162 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் மாயம் நேபாளத்தின் வடக்குப் பகுதியில்,...

கல்முனையில் சிறப்பாக நடைபெற்ற மீலாத் ஊர்வலம் – பொலிஸார் ஒத்துழைப்பு

உத்தம நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, சுன்னத்வல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்