வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவரை மீட்ட இராணுவம்

Date:

வவுனியா கல்மடு நீர்த்தேக்கத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவரை வன்னி இராணுவத்தின் 12ஆவது விஜயபா படைப்பிரிவின் படையினர் இன்று மீட்டுள்ளனர்.

குளம் வான்பாய்வதை பார்க்க வந்த ஒருவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தனது துவிச்சக்கரவண்டியுடன்  நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட நபரை இராணுவ வீரர்கள் மிகுந்த முயற்சியில் மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர்.

spot_imgspot_img

More like this
Related

பிக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் என்ற ஜனாதிபதியின் யோசனை நாட்டை மேலும் பௌத்த மயமாக்கும் முயற்சி

பௌத்தத்தின் பேரால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. மேலாக பௌத்த...

நாளையும் மின்சாரம் துண்டிக்கப்படலாம்

வழக்கத்திற்கு மாறாகக் குறைந்த மின்சாரத் தேவை மற்றும் அதிக சூரிய மின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்