27.8 C
Jaffna
September 15, 2024
இலங்கை

யாழில் அநுரவின் பிரச்சார கூட்டம்

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் யாழ்ப்பாணத்தில் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்கவின் பங்கேற்புடன் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று மாலை பிரசார கூட்டம் நடைபெற்றது.

பிரசார கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

பிரசார கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதுடன் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

அநுர குமார திஸாநாயக்க திசைகாட்டி சின்னத்தில் ஜனாதிபதி தேர்தலில் இம்முறை போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

21,22ஆம் திகதிகளில் மதுபானச்சாலைகள் மூடல்

Pagetamil

பல அரசியல்வாதிகளுக்கு பீதியை ஏற்படுத்திய அநுரவின் அறிவிப்பு!

Pagetamil

பொதுவேட்பாளர் மூலம் தமிழர் தலைவிதியை தீர்மானிக்கும் காலம் கனிந்துள்ளதாம்: யாழ் பல்கலைகழக மாணவர்களின் அரசியல் விளக்கம் இது!

Pagetamil

யாழில் ரணிலின் பிரச்சாரக் கூட்டம்

Pagetamil

விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் பலி

Pagetamil

Leave a Comment